2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

நுவரெலியாவில் ஜே.வி.பி-யின் மாநாடு

ஆ.ரமேஸ்   / 2017 செப்டெம்பர் 16 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஸ்

மக்கள் விடுதலை முன்னணியின் தலமையில் “ஊக்கமுள்ள பிரஜைகள்” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாடு, நுவரெலியா நகரில் நாளை (17) காலை 10 மணியளவில் இடம்பெறவுள்ளது.

இந்த மாநாட்டில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க, முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் , இலங்கை ஆசிரியர் சேவை சங்க நுவரெலியா மாவட்ட செயலாளரும் முன்னணியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளருமான மஞ்சுள சுரவீர உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளதாக, அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்க நிதி காரியதர்சி கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .