2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

நோய்கள் தொடர்பில் விளக்கமளிப்பு

Kogilavani   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

சப்ரகமுவ மாகாண சபையில் அமைந்துள்ள வைத்திய நிலையத்தின் ஏற்பாட்டில், பெண்களுக்கு கருப்பை மற்றும் மார்பு புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பது குறித்து தெளிவுப்படுத்தும் நிகழ்வொன்று நேற்று(11) சப்ரகமுவ மாகாண சபை கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது.

இதில் இரத்தினபுரி பொது வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் அதுல பெர்னாண்டோ கருப்பை மற்றும் மார்பு புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பது குறித்து பெண்களுக்கு தெளிவுப்படுத்துவதையும் இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண சபையின் வைத்திய நிலையத்தின் வைத்திய அதிகாரி வைத்தியர் மதுபாசிணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .