2025 மே 01, வியாழக்கிழமை

பசறையில் மேலுமிருவருக்கு தொற்று

Gavitha   / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

பசறையில் மேலுமிருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, பசறையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 58ஆக அதிகரித்துள்ளது.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் இருவரும், ககாகொல்லை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு, இன்று மாலை அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என, வி. இராஜதுரை தெரிவித்தார்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன், பசறையின் 43 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இப்பரிசோதனை அறிக்கை, இன்று கிடைக்கப்பெற்ற போதே, இருவருக்கு தொற்று உறுதியாகியிருப்பது தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .