Kogilavani / 2016 ஜூலை 01 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ
சனச கிராமங்களில் முன்னெடுக்கப்படவுள்ள பசுமை மிகு அழகான கிராமங்களை கட்டி எழுப்பும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று(01), கேகாலை பரகம்மன எட்டிமுல்லயில் அமைந்துள்ள சனச பல்கலைகழகத்தில் இடம்பெற்றது.
சனச பல்கலைக்கழகம் மற்றும் சனச சங்கம், சுற்றாடல்துறை அமைச்சு என்பன இணைந்து மேற்படி நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், மினசக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய, இராஜாங்க அமைச்சர் சம்பிக பிரேமதாச மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


10 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago