R.Maheshwary / 2022 மார்ச் 03 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேதமடைந்திருந்த பட்டாவத்த தோட்டப் பாடசாலை கட்டடமானது, புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
சேதமடைந்திருந்த கட்டடத்தை புனரமைத்து தருமாறு, இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமானிடம் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே, இக்கட்டடம் புனரமைப்பு செய்து, செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது.
செந்தில் தொண்டமானின் விசேட நிதி ஒதுக்கீட்டின்கீழ், இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 minute ago
11 minute ago
17 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
11 minute ago
17 minute ago
23 minute ago