2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

பதுளையில் ‘ஐஸ்’ சிக்கியது

Editorial   / 2025 பெப்ரவரி 26 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆறுமுகம் புவியரசன்

பதுளை நகரில் ஐஸ் ரக போதை பொருளுடன் 24 வயதுடைய இளைஞர் ஒருவர்  பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை (25) மாலை வேளையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய அவரை சோதனைக்கு உட்படுத்திய போது அவரிடமிருந்து 540 0மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் பசறை வீதி, சுவினீத்தகம பகுதியில் வசிப்பவர் ஆவார். அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X