Editorial / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜா மலர்வேந்தன்
பதுளை - பசறை பிரதான வீதியின் 6ஆம் கட்டை பகுதியில், இன்று (19), மண்மேடு சரிந்து விழுந்தமையால், குறித்த வீதியிலான போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.
இந்நிலையில், குறித்த வீதியைப் பயன்படுத்தும் சாரதிகளும் மக்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்பாடுமாறு, போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பதுளை மாவட்டத்தில், கடந்த இரண்டு நாள்களாக, தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது. இதனால், மக்களின் இயல்புநிலை வாழ்க்கை பாதிக்கப்படைந்துள்ளது.
இந்நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு மத்தியிலேயே தினமும் மலைக்குச் சென்று வருகின்றனர்.
9 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago