Editorial / 2020 ஜனவரி 08 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை நகரத்துக்குட்பட்ட லிந்துலை, பம்பரக்கலை தொழிற்சாலை பிரிவு அருள்மிகு ரோதமுனி கோவில் மஹா கும்பாபிஷேகம், எதிர்வரும் 16ஆம் திகதி, காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து, 12 நாள்களுக்கு விசேட மண்டலப் பூஜைகள் நடைபெற்று, 27ஆம் திகதியன்று, அன்னதாச பூசை நடைபெறவுள்ளது.
இந்த மஹா கும்பாபிஷேகத்தில், அடியார்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு, ஆலய பரிபாலன சபை, தொழிற்சாலை ஊழுயர்கள், தோட்ட பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 minute ago
28 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago
3 hours ago