Kogilavani / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ எம்.பாயிஸ்
பலாங்கொடை அரச வைத்தியசாலையில் பணியாற்றும் சிற்றூழியர்கள் 190 பேர், பணிப்பகிஷ்கரிப்பில், இன்று(24) ஈடுபட்டனர்.
ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்திற்கிணங்க இவ்வைத்தியசாலையில் சேவைக்கு இணைக்கப்பட்டுள்ள ஊழியர்களின் தரம் மற்றும் சம்பளத்தால், தமது பதவித் தரம் மற்றும் சம்பளத்தின் அளவு பாதிக்க ப்பட்டுவதாக வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் உறுப்பினர்கள் தெ ரிவிக்கின்றனர்.
மேற்படி ஊழியர்கள், வைத்தியசாலை நிர்வாகத்திற்கு சுகயீன விடுமுறை அறிவித்துவிட்டு இவ்வைத்தியசாலைக்கு சேவைக்கு வருகை தராத நிலையில் வைத்தியசாலைக்கு வெளியில் பதாதைகளை ஒட்டி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
22 minute ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
21 Jan 2026
21 Jan 2026