2026 ஜனவரி 21, புதன்கிழமை

பலாங்கொடை நகரசபைக்கு புதிய உறுப்பினர்

Kogilavani   / 2021 ஏப்ரல் 29 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.ஏம்.பாயிஸ்

பலாங்கொடை நகரசபையின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள மங்கலிகா இலங்ககோன், தனது கடமைகளை நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பலாங்கொடை நகர சபையின் உறுப்பினராகக் கடமையாற்றிய அகில சாதிய எல்லாவல, கடந்த பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டதையடுத்து அப்பதவி வெற்றிடமாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X