2021 மே 17, திங்கட்கிழமை

பல்லூடக வகுப்பறை

Kogilavani   / 2017 ஜூன் 02 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிஜிட்டல் முறையில் கல்வி பயிலும் பல்லூடக மாதிரி வகுப்பறைகள், புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரயில், அமைக்கப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழாவில், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், வேலுகுமார் எம்.பி ஆகியோர் கலந்துகொண்டு, மாணவரின் கற்றல் நடவடிக்கைக்காக வகுப்பறைகளை கையளித்தார். (பா.திருஞானம்)  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .