Editorial / 2023 நவம்பர் 05 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டி – மஹியங்கனை, பிரதான வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த பழக்கடை ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சனிக்கிழமை (04) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 37 வயதான ரம்புக்வெல என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

52 minute ago
2 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
01 May 2026