2026 ஜனவரி 21, புதன்கிழமை

பஸ்கள் நிறுத்தம்; பயணிகள் அவதி

Kogilavani   / 2021 மே 12 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா, எஸ்.சதிஸ்

ஹட்டன் பஸ்தரிப்பிட காரியாலயம் மூடபட்படுள்ளதுடன், அரச மற்றும் அரச மற்றும் தனியார் பஸ்களின் தூரச்சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளூர் சேவைகள் மாத்திரம்  இடம்பெறுவதால், தூரப்பிரதேசங்களுக்குச் செல்வதற்காக பஸ்தரிப்பிடத்துக்கு வந்த பயணிகள், பஸ்ஸூக்காக பல மணிநேரம் காத்திருக்கின்றனர்.


ஹட்டன் பிரதேசத்தில், கொரோனா தொற்று விழிப்புணர்வு நடவடிக்கையில், சுகாதரப் பிரிவினரும்
பொலிஸாரும்  ஈடுபட்டு  வருகின்ற போதிலும், முகக்கவசம் அணியாது,
சுகாதர விதிமுறைகளை பின்பற்றாது,  பொதுஇடங்களில் மக்கள் நடமாடுவதை
அவதானிக்க முடிகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X