Kogilavani / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்
கண்டி, தெல்தெனிய நகரில் 22.6 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பஸ் தரிப்பிடத்தை, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, புதன்கிழமை(24) திறந்து வைத்தார்.மாகாண எழுச்சி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், இப் பஸ் தரிப்பிடம் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago