R.Maheshwary / 2022 டிசெம்பர் 07 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான பல இலட்சம் ரூபாய் பெறுமதியுள்ள மின் கம்பிகள் பாரிய அளவில் பாதை ஓரங்களில் கைவிடப்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
கண்டி மாவட்டத்தின் பல இடங்களில் இவ்வாறு மின்கம்பிகள் பாரிய அளவில் கைவிடப்பட்டுள்ளதுடன், அவை வீணாகி வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த மின்கம்பிகளைப் பயன்படுத்த முடியாவிடின் அவற்றை ஏலத்தில் விட்டு, வருமானத்தை இலங்கை மின்சார சபை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago