Freelancer / 2023 ஏப்ரல் 20 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பதுளை கச்சேரியில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் வியாழக்கிழமை (20) நடைபெற்றது.
இந்நிகழ்வில், அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா, கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே. எம். முசம்மில், இராஜாங்க அமைச்சர்களான தேனுக்க விதானகமகே, சாமர சம்பத் தசநாயக்க, ஜானக்க வக்கும்புர மற்றும் பதுளை மாவட்ட அதிபர் தமயந்தி பரணகம, பதுளை மாவட்ட அரச திணைக்களங்கள் பலவற்றிலும் ஆணையாளர்கள், பணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் நிறைவேற்று உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
9 hours ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Jan 2026