2025 மே 09, வெள்ளிக்கிழமை

பெரஹெராவுக்கு வருவோருக்கு முக்கிய அறிவித்தல்

Editorial   / 2023 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

கண்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹெரா நிறைவடைந்ததையடுத்து, நகரில் குவிந்து கிடக்கும் பாரிய குப்பைக் குவியலை சுத்திகரித்து மீளமைக்க மாநகர சபை பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

பெரஹெராரவைக் காண அறநிலையத் திடலில் கூடும் மக்கள், கொண்டு வரும் உணவுப் பொதிகள், தண்ணீர் போத்தல்களை உரிய இடத்தில் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தால் அனைவருக்கும் வசதியாக இருக்கும்.

கண்டி எசல பெரஹராவின் முதலாவது கும்பல் பெரஹரா வீதிப் பயணம் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் திங்கட்கிழமை (21) மக்களுக்கு அறிவித்தனர். அதன்போதே மேற்கண்ட செய்தியையும் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X