2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

பேராசிரியர் சோ. சந்திரசேகரன் காலமானார்

R.Maheshwary   / 2022 ஏப்ரல் 04 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேராசிரியர் சோ. சந்திரசேகரம் இன்று (04) காலை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 77 ஆகும்.  

மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அன்னாரது மறைவுக்கு எமது திணைக்களத்தின் சார்பில், அவரின் குடும்பத்தினருக்கு ஆழந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்​றோம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X