2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

பொது சுகாதார பரிசோதகர்கள் 37 பேர் நியமிக்கப்பட்டனர்

R.Maheshwary   / 2022 ஜனவரி 09 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் ஆஸிக்

மத்திய மாகாணத்தில் புதிதாக பொது சுகாதார பரிசோதகர்கள் 37 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 இரு வருட  பயிற்சியை முடித்து கொண்டு 37 பேருக்கே இவ்வாறு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே  தலைமையில், கண்டி - கடுகன்னாவையில் அமைந்துள்ள, மத்திய மாகாண சுகாதார பயிற்சி நிலையத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X