2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

போலி நாணயத்தாள்களுடன் இளைஞன் கைது

Freelancer   / 2024 ஜனவரி 18 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள் 

நல்லதண்ணி நகரில் இன்று அதிகாலை மேற்கொண்ட சோதனையின் போது வலஸ்முல்லை பகுதியைச் சேர்ந்த 37 வயது உடைய ஹெட்டி ஆராச்சிகே ஷமிந்த என்ற நபர் போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரிடம் இருந்து சட்ட விரோதமாக அச்சிடப்பட்ட 1000 ரூபாய் நாணயத்தாள்கள் 11, 500 ரூபாய் தாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டு உள்ளது.

இவரை இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X