2025 மே 19, திங்கட்கிழமை

ப்ரொடெக்ட் யூனியனின் ஹட்டன் கிளை திறந்து வைப்பு

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 29 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.பிரபா

ப்ரொடெக்ட் யூனியனின் ஹட்டன் கிளையின் புதிய அலுவலகம் திறப்பு விழா கடந்த 26ஆம் திகதி ஹட்டனில் நடைபெற்றது.

ஹட்டன்- டன்பார் வீதியின் பண்டாரநாயக்க பகுதியில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் சட்டம், வேலைப் பாதுகாப்பு மற்றும் வீட்டுப் பணியாளர்கள் உட்பட முறைசாரா துறை தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து கொள்வதற்கான வழிக்காட்டல்களை பெற்றுக்கொள்ளவும் இந்த புதிய அலுவலகம் வாய்ப்பாக அமைந்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X