Sudharshini / 2015 செப்டெம்பர் 13 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட் பூஜாபிட்டிய பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுச் செல்லப்பட்ட 20 மகோகனி மரக்குற்றிகளைக் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இம்மரக்குற்றிகள், சட்டவிரோதமான முறையில் லொறி ஒன்றில் கொண்டுச் செல்லும் போது லொறியை மடக்கிப் பிடித்துள்ள பொலிஸார், லொறியின் சாரதியையும் கைது செய்துள்ளனர்.
மேற்படி நபரை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதுடன், நாளை 15ஆம் திகதி, கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜகத் சந்திரசேகர பண்டார தெரிவித்தார்.
4 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago