R.Maheshwary / 2021 ஜூலை 05 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜா மலர்வேந்தன்
இலங்கை ஆசிரியர் சேவையாளர் சங்கத்தால் நேற்று (4) மடுல்சீமை - பட்டவத்த பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா தொற்றால், இணைய கல்வியை தொடரமுடியாமல் இப்பகுதி மாணவர்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதுடன், வலையமைப்பு சமிக்ஞையின்மையால் கற்றல் பாதிப்புக்குள்ளாகியதாக இந்தப் போராட்டத்தில் கலந்துக்கொண்ட மாணவர்களும் பெற்றோர்களும் தெரிவித்ததுடன், இது தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனம் செலுத்துமாறும் கோரிக்கை விடுத்தனர்.

40 minute ago
1 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
8 hours ago