Janu / 2025 டிசெம்பர் 07 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவனொளிபாதமலை - ஹட்டன் வீதியில் உள்ள மஹாகிரிதம்ப பகுதியில் மண் மேடு இடிந்து விழுந்ததில், சிவனொளிபாதமலை தரிசிப்பதற்காக முந்தைய கால யாத்ரீகர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இரும்பு படிக்கட்டு மற்றும் பாதுகாப்பு சங்கிலி கண்டுபிடிக்கப்பட்டதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் வேந்தர், சபரகமுவ இரத்தினபுரி மாவட்டத்தின் தலைமை சங்க நாயகர் மற்றும் பெல்மடுலு தாகப் ராஜமஹா விஹாராதீஸ்வர பெங்கமுவே ஸ்ரீ தம்மதின்ன தேரர் தெரிவித்தார்.
இந்த வீதியில் சுமார் 20 அடி நீளமுள்ள இரும்பு படிக்கட்டில் 10 அடி நீளமுள்ள இரும்புச் சங்கிலி பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago