Kogilavani / 2016 மே 12 , மு.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
மண்சரிவு அபாயம் காரணமாக கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 21 குடும்பகங்களைச் சேர்ந்த 79 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த் முகாமைத்து மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
கண்டி, உடபலாத்த பிரதேச செயலக பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேரும் நுவரெலியா பிரதேச செயலக பிரிவில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 58 பேரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மேற்படி பகுதிகளில் 5 வீடுகள் பாதிப்படைந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
43 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago