Kogilavani / 2021 ஏப்ரல் 20 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரவிந்தர விராஜ் அபயசிறி
புதுவருடப் பிறப்பையொட்டி மாத்தளை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றவளைப்பில், மதுபானம் அருந்திய நிலையில் வாகனங்களை செலுத்திய 32 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 12 ஆம் திகதி முதல் இன்று (20) வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே 32 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago