2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மலசலக்கூட தொகுதி கறந்து கொடுத்தது

Freelancer   / 2023 ஜனவரி 12 , மு.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் நகரத்தில் மலசலக்கூட தொகுதி மற்றும் வாகனங்கள் நிறுத்தப்படும்போது அறவிடப்படும் கட்டணங்கள் அறவிடல் ஆகியவற்றுக்காக கோரப்பட்ட விலைமனுக்கள் மூலமாக, ஹட்டன் நகர சபைக்கு இவ்வருடத்தில் 138 இலட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் தவிசாளர் சடையன் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கிடைக்கும் சகல வருமானங்களும் ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களின் நலன்களுக்காகவும் அ​பிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .