2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

மலையகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்

R.Maheshwary   / 2022 ஏப்ரல் 28 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக நிருபர்கள்

ஆயிரக்கணக்கான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து  நாடளாவிய ரீதியில் இன்று (28) முன்னெடுத்த  எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு,   ஆதரவு தெரிவித்து மலையகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

 நுவரெலியா, பதுளை, பசறை, கண்டி, கேகாலை, கம்பளை, கொட்டகலை, தலவாக்கலை, தெரணியகலை, எட்டியாந்தோட்டை, மாத்தளை, வட்டவளை, கினிகத்தேனை, பொகவந்தலாவை, மஸ்கெலியா, மொனராகலை, நாவலப்பிட்டி,  உள்ளிட்ட பல பகுதிகள்  இன்று (28) முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்தன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X