Freelancer / 2023 நவம்பர் 17 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தியத்தலாவ பகுதியில் ரயில் பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால், மலையக ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தியத்தலாவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் பாதையில் மண் மற்றும் பாறைகள் வீழ்ந்துள்ளதால் மலையக ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. R
50 minute ago
2 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
01 May 2026