Janu / 2024 நவம்பர் 14 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
2024 பாராளுமன்ற தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு மையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகியுள்ளதாகவும் இதுவரை 20 % மக்கள் வாக்களித்துள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் நந்தன கலபட தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளில் புதன்கிழமை (13) இரவு முதல் நிலவி வரும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் பல சிரமங்கள் ஏற்பட்டதாகவும் , மீண்டும் மழை பெய்வதற்கு முன்பு வாக்களிக்குமாறும் அவர் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
30 minute ago
41 minute ago
44 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
41 minute ago
44 minute ago
51 minute ago