R.Maheshwary / 2022 மே 04 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
தேசிய மின் உற்பத்தி கட்டமைப்புக்கு பிரதானமாக நீரை விநியாகிக்கும் மஸ்கெலியா- மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தொடர்ச்சியாக குறைவடைந்து வருவதாக அந்த நீர்த்தேக்கத்துக்கு பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் அணையின் உயரம் 120 அடி எனவும், தற்போது நீர்மட்டம் 60 அடியாக குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த சில தினங்களாக மவுசாக்கலை நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் மழையுடனான வானிலை காணப்பட்டாலும் நீர்மட்டம் அதிகரிக்கும் அளவுக்கு மழை பெய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago