Freelancer / 2023 ஏப்ரல் 19 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மே மாத போயாவுடன் 2022/ 2023 வருடத்துக்கான சிவனொளிபாதமலை யாத்திரை நிறைவுக்கு வருகின்றது. அன்றையதினம், சதாடுக கரடுவ மற்றும் சாமன் தேவ சிலை சுமந்த ஊர்வலம் நடைபெறவுள்ளது.
இந்த ஊர்வல ஏற்பாடு தொடர்பிலான விசேட கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (18) இரத்தினபுர மாவட்ட செயலாளர் / துறைசார் அதிகாரி வசந்த குணரத்ன தலைமையில் மாவட்ட செயலாளர் அலுவலக அரங்கில் நடைபெற்றது.
2022/2023 சிவனொளிபாதமலை யாத்திரை டிசெம்பர் 07ம் திகதி நடைபெற்ற பௌர்ணமி போயா தினத்தன்று ஆரம்பமானது.
ஸ்ரீபாத யாத்திரை காலத்தில் கடும் மழை, அதிக காற்று, பருவத்தில் ஸ்ரீபாதையை செல்வதற்கு மக்களுக்கு மிகவும் உகந்தது என ஸ்ரீபாத தலைவர் தம்மதின்னா கூறினார்.
செ.தி.பெருமாள்
9 hours ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Jan 2026