Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜனவரி 13 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி, நுவரெலியா மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியது .
இந்தக் கட்டுப்பணத்தை ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, வியாழக்கிழமை (12) செலுத்தினார்.
ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி, நுவரெலியா மாநகர சபை, தலவாக்கலை-லிந்துல நகர சபை, ஹட்டன்-டிக்கோயா நகர சபை உள்ளிட்ட நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 9 பிரதேச சபைகளிலும் போட்டியிடவுள்ளது.
9 minute ago
11 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
11 minute ago