Sudharshini / 2016 மே 21 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன்
மஸ்கெலியா, ஹட்டன் பிரதான வீதியில் வனராஜா பகுதியில் இன்று (21) இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாமிமலையிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து தொடர்பில்; ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
43 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago