Kogilavani / 2016 மே 31 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ, மு.இராமச்சந்திரன்
மஸ்கெலியா, சாமிமலை மீறியகோட்டை தோட்டத்தில் தேயிலை கன்று நடுவதற்காக குழிகள் தோண்டிய இருவர் மின்னல், தாக்குதலுக்கு உள்ளான நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று(31) காலை 11 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பெயர்லோன் தோட்டத்தைச் சேர்ந்த 25, 55 வயதுடைய ஆண் தொழிலாளர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
8 minute ago
19 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
20 minute ago