2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

யாசகம் வாங்கிய பிரதேசசபை உறுப்பினர்

Freelancer   / 2022 மார்ச் 16 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு  தனராஜா

அத்தியாவசிய பொருட்களின்  விலை ஏற்றத்தைக் கண்டித்து கொழும்பில் நேற்று  ஐக்கிய மக்கள் சக்தி மாபெரும் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.

மக்கள் தற்போது யாசகம் வாங்கும் நிலைக்கு வந்துள்ளதை எடுத்துக்காட்டும் விதமாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை பிரதேச சபை உறுப்பினர் ஈசன் யாசகம் வாங்கும் நூதனப் போராட்டமொன்றை முன்னெடுத்தார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X