Editorial / 2025 ஜூலை 27 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

இகுருஓயா மற்றும் கலபொட ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் ஒரு பெரிய மரம் விழுந்ததில் பாதிக்கப்பட்ட மலையக ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளது.
பாதை விழுந்த மரம்வெட்டி அகற்றப்பட்டதன் பின்னர், பதுளை-கொழும்பு கோட்டைக்கு இடையில் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன என நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இன்று (27) காலை இகுருஓயா மற்றும் கலபொட ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் ஒரு பெரிய மரம் விழுந்ததால், மலையக ரயில் பாதையில் நாவலப்பிட்டி மற்றும் கலபொட இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
இகுருஓயா மற்றும் கலபொட ரயில் நிலையங்களுக்கு இடையில் அதே இடத்தில் ஒரு பெரிய மரம் விழுந்ததால், மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
31 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
3 hours ago