2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

லொறியில் கொண்டுச் செல்லப்பட்ட மாடுகள் மீட்பு

Kogilavani   / 2015 ஒக்டோபர் 09 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ, கு.புஷ்பராஜா

இறைச்சியாக்குவதற்காக லொறி ஒன்றில் கொண்டுச் செல்லப்பட்ட மாடுகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மீட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இருவரை   கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து அக்கரப்பத்தனையில் வைத்து மேற்படி இரு பசுக்களும் இரு கன்றுகளும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

மேற்படி இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .