R.Maheshwary / 2021 ஏப்ரல் 19 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
புத்தாண்டு விடுமுறைக்காக இயற்கை அழகைக் கண்டு கழிக்கச் சென்றவர்களால் சுற்றாடல் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக சுற்றாடல் ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதற்கமைய, கண்டி விக்டோரியா நீர்த்தேகக்கத்தை பார்வையிட, கடந்த வாரங்களில் அதிகமான உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் வந்த நிலையில், அவர்களால் விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் அதனை அண்மித்த இடங்கள் பாரிய சுற்றாடல் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Jan 2026