Kogilavani / 2021 மே 13 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணத்திலக்க
மாதாந்தம் வழங்கப்படும் போசணை உணவுப் பொதிக்கான வவுச்சரைப் பெற்றுக்கொள்வதற்காக, பிரதேச செயலகத்துக்கு வர வேண்டாம் என்று, புத்தள பிரதேச செயலகம், கர்ப்பிணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வவுச்சரைப் பெற்றக்கொள்வதுத் தொடர்பில் கர்ப்பிணி ஒருவர் எழுதிய கடிதத்துடனும் அதனை நிருபிப்பதற்கான சான்றிதழ்களுடனும் கர்ப்பிணிகள் சார்பில் ஒருவர் பிரதேச செயலகத்துக்கு வந்து வவுச்சரைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பிரதேச செயலாளர் ஆரம்.எம்.எஸ்.திலகரத்ன தெரிவித்தார்.
22 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
2 hours ago