2025 மே 12, திங்கட்கிழமை

விசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

Freelancer   / 2023 ஜூலை 18 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள் ஆ.ரமேஸ்.

நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு உட்பட்ட சாந்திபுர, கலாபுர, பம்பரகலை, மாகாஸ்தொட்ட, ஆனா எளிய அகிய ஐந்து கிராம சேவகர் பிரிவில் வறுமையை எதிர் கொண்டு வாழும் தெரிவு செய்யப்பட்ட 75 பேருக்கு சிறு தோட்ட விவசாய பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்கள் ​செவ்வாய்க்கிழமை(18) வழங்கி வைக்கப்பட்டது.

 "அமைதி பூங்கா" எனும் தொணியில் "சக்ஸஸ் ஃபோர் லைப்" அமைப்பின் ஊடாக இந்த விவசாய பொருட்கள்,மற்றும் உணவு பொருட்கள் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X