Kogilavani / 2017 ஜூலை 07 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
ஹட்டனிலிருந்து வட்டவளை நோக்கி சென்ற லொறி, ஹட்டன் செனன் பகுதியில் வைத்து, வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், லொறியின் சாரதி படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த லொறியின் சாரதி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026