Janu / 2025 டிசெம்பர் 03 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிமட, ரஹங்கல மலையில் விரிசல் ஏற்பட்டு வெடித்து மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதால், பொரலந்தை, ரஹங்கல மற்றும் ஹீன்னாரங்கொல்ல ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் புதன்கிழமை (3) தெரிவித்துள்ளது.

10 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
2 hours ago