2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

வெளிநாட்டு மதுபானங்களுடன் ஒருவர் கைது

Kogilavani   / 2017 ஜூலை 26 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா                

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபானங்களை, சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த    நபரை, பண்டாரவளைப் பொலிஸார், இன்றுக் காலை  கைது செய்துள்ளதுடன், 37 போத்தல் மதுபானங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்நது, பண்டாரவளை மாநகரத்திலுள்ள வர்த்தக நிலையத்தை சோதனை செய்த பொலிஸார், மதுபான போத்தல்களையும் மீட்டுள்ளனர்.  வர்த்தக  நிலையத்தின் உரியைமாளரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X