Editorial / 2020 மார்ச் 16 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
இக்பால் அலி
ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் சார்பாக கண்டி மாவட்டத்தில் களமிறங்கவுள்ள இரு சிறுபான்மை வேட்பாளர்கள், வேட்புமனுக்களில் கையொப்பமிட்டுள்ளனர்.
ஸ்ரீ.பொ.பெ சார்பில், ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் கண்டி மாவட்ட அமைப்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸூம் மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமியும் போட்டியிடவுள்ளனர்.
அவ்விருவரும் வேட்புமனுக்களில் கையொப்பமிட்டுள்ளனர்.
கட்சியின் தலைமையமான நெலும் மாவத்தையில் அமைந்தள்ள அலுவலகத்தில், கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் முன்னிலையில், அவர்கள் கையொப்பமிட்டனர்.
29 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago