Sudharshini / 2015 செப்டெம்பர் 09 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாஹொமட் ஆஸிக்
தம்புள்ளை- குருநாகல் வீதி, கொக்கரெல்லையில் செவ்வாய்க்கிழமை(8) இடம்பெற்ற விபத்தில், நான்கு வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளதுடன் சிறுமியின் தாய் மற்றும் தந்தை பாடுகாயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் வானொன்றும் மோதிக்கொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் வானின் சாரதியைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவ்விபத்துக் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
38 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
42 minute ago
2 hours ago