Kogilavani / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டாரவளையிலிருந்து, சப்ரகமுவை நோக்கி பயணித்த பஸ்ஸொன்று ஹப்புத்தளையில் வைத்து கன்டர்ரக வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 25 மாணவிகள் உட்பட 27 பேர் தியத்தலாவை மற்றும் பண்டாரவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் இவ்விபத்தில் பஸ்ஸின் சாரதி மற்றும் கன்டர வாகனத்தின் சாரதி ஆகியோரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 hours ago
9 hours ago
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
10 Apr 2026