Sudharshini / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கு.புஸ்பராஜ்
அரசியல் யாப்பு சீர்திருத்தம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டமொன்று, மெராயா தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று (13) பிற்பகல் 1 மணிக்கு இடம்பெறவுள்ளது.
'அரசியல் சீரமைப்பில் மலையக மக்களின் பங்களிப்பு' என்ற தொனிப்பொருளில் நடைபெறவள்ள இந்த கருத்தருங்கில் சட்டதரணிகள், புத்திஜீவிகள், கல்விமான்கள் உட்பட பலர் கலந்துகொண்டு விளக்கம் அளிக்கவுள்ளனர்.
'அடையாளம் அமைப்பு' சிவில் அமைப்பின் ஏற்பட்டில் நடைபெறவுள்ள இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் அனைவரையும் பங்கேற்குமாறு அவ்வமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
6 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
9 hours ago