Editorial / 2019 டிசெம்பர் 23 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட ஸ்கார் தோட்டத்தை ஊடறுத்துச் செல்லும் பிரதான வீதியில், பஸ் தரிப்பிடம் ஒன்று அமைக்கப்படல் வேண்டும் என, ஸ்கிராப் தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளாந்தம் நானுஓயா, தலவாக்கலை, ஹட்டன், அம்பேவெல, டயகம, மீபிலிமான, நாவலப்பிட்டி, மெராயா போன்ற நகரங்களுக்கு செல்லும் மக்களுக்கு, பஸ் தரிப்பிடம் ஒன்று இன்மையால், பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவகின்றனர்.
அதிக மழையுடனான வானிலை நிலவும்போதோ அதிக வெயில் காலங்களிலோ, பஸ்ஸுக்காக காத்திருப்போர், திறந்த வெளியிலேயே நின்றுகொண்டிருப்பதாகவும் என, பஸ் தரிப்பிடமொன்றை அமைக்க, உரிய அதிகாரிகள் முன்வரவேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
30 minute ago