Editorial / 2019 பெப்ரவரி 08 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
பத்தனை ஸ்ரீ பாத தேசிய கல்வியற் கல்லூரியில், முறைகேடாக நடந்துகொண்டனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பதிவாளர் உள்ளிட்ட நால்வருக்கு, இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய கல்வியற் கல்லூரிகளின் ஆணையாளர் எம்.என்.ஏ.பண்டார, குறித்த நான்கு பேருக்குமான இடமாற்றக் கடிதங்களை, பத்தனை தேசிய கல்வியற் கல்லூரிக்கு, தொலை நகல் முலமாக அனுப்பி வைத்துள்ளாரென்று, கல்லூரியின் பீடாதிபதி தெரிவித்தார்.
குறித்த பதிவாளருக்குப் பதிலாக தற்காலிகமாக, வேறு பதிவாளர் ஒருவர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கபடவுள்ளாரென்றும் தெரிவிக்கப்படுகிறது.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago